திருநங்கைகளின் கவனத்திற்கு! நீங்களும் இதனை பெற வேண்டுமா விண்ணப்பிக்க கடைசி தேதி வெளியீடு!
திருநங்கைகளின் கவனத்திற்கு! நீங்களும் இதனை பெற வேண்டுமா விண்ணப்பிக்க கடைசி தேதி வெளியீடு! சென்னை மாவட்ட ஆட்சியர் சு அமிர்தஜோதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் 2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதுக்கு திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கும், சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாகவே சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.குறைந்தபட்சம் ஐந்து திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கை முன்னேற்ற … Read more