நாங்க மூன்று பேர் ஆகப் போகிறோம்! சஸ்பென்ஸை உடைத்த நட்சத்திர தம்பதியர்கள்!!
கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் முன்னணி நடிகை அனுஷ்கா ஷர்மா நீண்ட நாட்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நடிகை அனுஷ்கா சர்மா நடிப்பை தாண்டி அவருக்கு படங்களை தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வந்தார். இந்த லாக்டோன் காலகட்டத்திலும் இவருடைய தயாரிப்பில் உருவான படங்களும் சீரியல்களும் அமேசானில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் அனுஷ்கா ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை பதிவிட்டுள்ளார். அதில் “ … Read more