இந்த ஐபோனின் விலையை கேட்டால் அசந்து போயிடுவீங்க! உலகின் மிக விலையுயர்ந்த ஐபோன் !

சந்தையில் பலவித சிறப்பம்சங்களுடன், மாறுபட்ட விலை மதிப்புகளுடன் ஸ்மார்ட்போன்கள் வந்துகொண்டே இருக்கின்றது. ஸ்மார்ட்போன்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் சந்தையில் ஐபோன்கள் சற்று விலை உயர்ந்ததாக தான் இருந்து வருகின்றது, ஆனால் இப்போது நாம் பார்க்கப்போகும் ஐபோனின் விலையை கேட்டால் அனைவருக்கும் நெஞ்சு வலியே வந்துவிடும். 2021-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஃபால்கன் சூப்பர்நோவா ஐபோன் 6 பிங்க் டயமண்ட் ஸ்மார்ட்போனானது ஆரம்ப விலையே ரூ.360 கோடியாக விற்பனைக்கு வந்தது. நியூயார்க்கில் உள்ள … Read more