காலாவதியாகும் வாட்ஸ்அப் சேவை!
காலாவதியாகும் வாட்ஸ்அப் சேவை! பெரும்பாலான செல்போன்களில் வாட்ஸ்அப் தனது சேவையை நிறுத்திக்கொள்ள உள்ளது. சந்தையில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்-களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இவற்றுள் சில செல்போன்களில் இந்த வருடத்துடன் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐ பயன்படுத்தி இயங்கும் செல்போன்கள் முற்றிலுமாக வாட்ஸ் அப் சேவையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 31 2019 இந்த சேவை முடிவடைகிறது. மேலும் ஆண்ட்ராய்ட் 2.3.7 … Read more