கோர்ட்டில் மிகுந்த பரபரப்பு! திடீரென வெடித்து சிதறிய மர்மமான பொருள்!
கோர்ட்டில் மிகுந்த பரபரப்பு! திடீரென வெடித்து சிதறிய மர்மமான பொருள்! டெல்லியில் ரோகிணி என்ற நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை பத்து முப்பது மணி அளவில் மர்மப்பொருள் ஒன்று வெடித்து சிதறியுள்ளது. அந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது இப்படி ஒரு மர்மமான வெடிபொருள் வெடித்து சிதறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் இந்த வெடி விபத்தில் ஒரு போலீஸ்காரர் படுகாயம் அடைந்துள்ளார். அதன் காரணமாக அங்கு நடைபெற்ற நீர்கிமன்ற பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. … Read more