இஸ்ரேலில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்கும் திட்டம்!!! ஆபரேஷன் அஜய் தொடங்கப்பட்டு உள்ளதாக வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு!!!

இஸ்ரேலில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்கும் திட்டம்!!! ஆபரேஷன் அஜய் தொடங்கப்பட்டு உள்ளதாக வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு!!! இஸ்ரேல் நாட்டில் மாட்டிக் கொண்டிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணி தற்பொழுது தொடங்கியுள்ளது. ஆபரேஷன் அஜய் என்ற பெயரில் இந்தியர்களை மீட்கும் பணியை அரசு மேற்கொண்டுள்ளதாக வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் அவர்கள் அறிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த சனிக்கிழமை அதாவது அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு திடீரென்று ஆயிரக்கணக்கான ஏவுகனைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியது. … Read more