அரசு பெண் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!..இந்த பெண்களுக்கு மட்டும் கூடுதல் விடுப்பு!..எதற்கு தெரியுமா?
அரசு பெண் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!..இந்த பெண்களுக்கு மட்டும் கூடுதல் விடுப்பு!..எதற்கு தெரியுமா? இந்தியாவில் பல துறைகளில் வேலை செய்து வரும் அரசு துறை ஊழியர்களுக்கு அரசு சார்பில் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு விடுப்பு தொடர்பாக பல சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.மத்திய அரசு வேலை என்பதால் பலரும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருவதனால் பயணப்படி விடுப்பும் வழங்கப்படுகிறது. பெண்களுக்கு வழங்கப்படும் குழந்தை காலம் விடுப்பு விதிமுறைகள் தொடர்பான நலத்துறை அமைச்சகம் … Read more