இந்த வயசுலயும் நீ இவ்ளோ அழகான்னு எல்லாரும் அசந்து போகணுமா..?அப்போ இதை கவனமா படிங்க..!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். உள்ளம் புத்துணர்வோடு இருந்தால்தான் முகமும் பொலிவு பெற்று புறத்தோற்றத்தில் அதன் அழகு வெளிப்படும். வயது அதிகரித்தாலும் இளமைப் பொலிவை தக்கவைத்துக்கொள்வதற்கு அகம், புறம் இரண்டையும் பேணி பாதுகாத்து வருவது அவசியம் . அழகு என்றதும் நிறைய பேர் முகப்பொலிவுக்கும், நிறத்துக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதற்காக அழகுசாதன பொருட்களையே நாடுவர். அவ்வாறு செய்யாமல் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், நட்ஸ் வகைகள் போன்ற ஆரோக்கியமான உணவு பழக்கத்தை … Read more

குழந்தைகளை சந்தித்த மோடி:பிரகாசமான முகம் எப்படி?குட்டிக்கதை சொல்லி ஊக்குவிப்பு !

குழந்தைகளை சந்தித்த மோடி:பிரகாசமான முகம் எப்படி?குட்டிக்கதை சொல்லி ஊக்குவிப்பு ! சாதனை செய்து விருது பெற்ற மாணவர்களை இன்று தனது இல்லத்தில் சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார். பிரதமர் மோடி பத்திரிக்கையாளர்களை சந்திப்பை தவிர வேறு யாரை வேண்டுமானாலும் சந்திக்க தயார் என்ற மனநிலையில் கடந்த 6 ஆண்டுகளாக இருந்து வருகிறார். தன் வெளிநாட்டுப் பயனங்களுக்கு இடையில் இந்தியாவில் இருக்கும் நேரத்தில் தனது சந்திப்புகளை பிரதமர் இல்லத்தில் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று பல்வேறு துறைகளில் … Read more