கீழேக் கிடந்த டாலர் நோட்டை தொட்டதும் மயக்கமடைந்த பெண்… அமெரிக்காவில் நடந்த விசித்திர சம்பவம்
கீழேக் கிடந்த டாலர் நோட்டை தொட்டதும் மயக்கமடைந்த பெண்… அமெரிக்காவில் நடந்த விசித்திர சம்பவம் தரையில் கிடந்த பணத்தை எடுத்துக்கொண்டு திடீரென சுருண்டு விழுந்து இறந்துவிடுவேன் என்று நினைத்ததை பெண் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். ரெனீ பார்சன்ஸ் என்ற அமெரிக்க பெண் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் டெக்சாஸில் உள்ள டல்லாஸில் ஒரு மாநாட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, தரையில் கிடந்த $1 நோட்டை எடுத்தவுடன் ரெனி உடனடியாக தரையில் விழுந்தார். அப்போது கணவர் ஜஸ்டினுடன் இருந்த அவர், … Read more