சேலம் மாவட்டத்தில் நகராட்சி ஆணையர் செய்த செயல்! மயக்கமடைந்த மேற்பார்வையாளர்!
சேலம் மாவட்டத்தில் நகராட்சி ஆணையர் செய்த செயல்! மயக்கமடைந்த மேற்பார்வையாளர்! சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சியில் நூற்றுக்கணக்கான துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.மேலும் துப்புரவு பணியாளர்களுக்கென மேற்பார்வையாளர்கள் 4 பேர் இருகின்றர்கள். மேலும் நேற்று அந்தப் பகுதிகளை பார்வையிட நகராட்சி ஆணையர் வந்தார். அப்போது அவர் துப்புரவு பணியாளர்களிடம் உரையாடினார் அந்தந உரையாடலில் மேற்பார்வையாளர் மகேஸ்வரி மற்றும் வசந்த என்பவரை தரை குறைவாக பேசியதாகவும் அப்பகுதியில் இருந்தவர்கள் கூறுகின்றார்கள். மேலும் துப்புரவு பணிக்காக ஊழியர்களை குறித்த நேரத்தில் … Read more