சென்னை மெட்ரோவில் வேலை!! மக்களே நம்பாதீர்.. அலார்ட் செய்த நிர்வாகம்!!
சென்னை மெட்ரோவில் வேலை!! மக்களே நம்பாதீர்.. அலார்ட் செய்த நிர்வாகம்!! சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் வேலைவாய்ப்பு என்ற போலி செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மத்தியில் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது சென்னை மெட்ரோ ரயில் நிலையம். விரைவில் மதுரை, சேலம், கோவை போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்க தமிழக அரசும், மத்திய அரசும் முயற்சித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை மெட்ரோ ரயில் … Read more