கணவனே எமனாக மாறிய நிலை! சேலத்தில் நடந்த விபரீதம்!
கணவனே எமனாக மாறிய நிலை! சேலத்தில் நடந்த விபரீதம்! சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூரில் குடும்பத்தகராறு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உங்க கருங்கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன் இவருக்கு வயது 30 ,ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் பவித்ரா இவருக்கு வயது 20. ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இருவரின் விட்டார் சம்மதத்தோடு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 மாதத்தில் … Read more