நடிகர் சத்யராஜ் அவர்களின் வீட்டில் ஏற்பட்ட சோகம்… பலரும் இரங்கல் தெராவித்து வருகின்றனர்!!
நடிகர் சத்யராஜ் அவர்களின் வீட்டில் ஏற்பட்ட சோகம்… பலரும் இரங்கல் தெராவித்து வருகின்றனர்… பிரபல நடிகர் சத்யராஜ் அவர்களின் தாயார் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் சத்யராஜ் அவர்களின் தாயார் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சத்யராஜ். இவர் ஹீரோ, வில்லன், தந்தை என்று பல வேடங்களில் நடித்து பிரபலமடைந்தவர். இவர் தற்பொழுது ஹைதராபாத்தில் படம் ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு … Read more