திவாலா எனக்கா நெவர்! பிரபல விமான சேவை நிறுவனம் அறிவிப்பு!

திவாலா எனக்கா நெவர்! பிரபல விமான சேவை நிறுவனம் அறிவிப்பு. திவால் ஆகும் நிலைமை எங்களுக்கு வராது. திவால் என்ற பேச்சுக்கே இங்கு இடம் கிடையாது என்று பிரபல விமானசேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்பைஸ்ஜெட் விமானசேவை திவால் ஆனது அல்லது ஆகப் போகிறது என்று பரவும் பொய்யான தகவல்களை அடுத்து ஸ்பைஸ்ஜெட் விமான…