நடிகை ரம்யா நம்பீசன் நியூ லுக்! பாப் கட்டிங் எப்படி இருக்கு?
ரம்யா நம்பீசன் ஒரு பின்னணி பாடகியாக இருந்து தற்போது ஒரு முக்கிய பாடகியாக தமிழ் சினிமா உலகில் வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு முன்னணி பாடகியாவார். இவர் தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் சேதுபதியுடன் பீட்சா மற்றும் சேதுபதி ஐபிஎஸ் எனும் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். சேதுபதி ஐபிஎஸ் திரைப்படத்தில் இவர் பாடிய பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பலரும் விரும்பும் பாடலாக, ‘கொஞ்சி பேசிட வேணாம்’ எனும் … Read more