தமிழக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை! ஒரு மணி நேரத்தில் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததாக தகவல்!!
தமிழக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை! ஒரு மணி நேரத்தில் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததாக தகவல்!! சென்னையில் உள்ள 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் அனைத்து தக்காளிகளும் விற்றுத் தீர்ந்ததால் தக்காளியை வாங்க வந்த மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். கடந்த சில நாட்களாக தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியாவில் சில மாநிலங்களில் தக்காளியின் விலை உயர்ந்து வருகின்றது. தக்காளி விலையை கண்டித்து பிற மாநிலங்களில் மக்கள் … Read more