இந்திய கிரிக்கெட் அணியில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் கதறும் முன்னாள் CSK வீரர்!!
இந்திய கிரிக்கெட் அணியில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் கதறும் முன்னாள் CSK வீரர்!! முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் அவர்கள் CSKவின் நம்பிக்கை நட்சத்திரம் என்று அழைக்கப்படுபவர்.நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட செய்தியானது தற்போது அதிக கவனத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. கிரிக்கெட் விளையாட வயது வரம்பு கிடையாது.விளையாட்டை யார் வேண்டுமானலும்,எந்த வயதிலும் விளையாடி மகிழலாம். பிரவீன் தாம்பே 40 வயதிற்கு மேல் தான் ஐ.பி.எல் தொடரையே விளையாடத் தொடங்கினார். நேற்று இம்ரான் தாகிர் அவர்களும் … Read more