மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம்! தமிழகத்தின் இந்த எம்பி,எம்எல்ஏக்கள் கைது!

The effect of supporting farmers! Tamil Nadu MPs and MLAs arrested!

மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம்! தமிழகத்தின் இந்த எம்பி,எம்எல்ஏக்கள் கைது! கரோனா தொற்றானது அடுத்தடுத்த நிலையை கடந்து செல்கிறது.இதனை கட்டுப்படுத்த பல வழிமுறைகள் வந்தாலும் அதன் தாக்கம் குறையாமல் தான் உள்ளது.அதுபோல விவசாயிகளின் போராட்டமும் தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது.ஒன்றிய அரசு கூறிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர்.இந்தப் போராட்டமானது ஏப்ரல் மாதம் தொடங்கியது.இந்த போராட்டத்தினால் டெல்லியின் புறநகர் பகுதிகள் போர் காலமாகவே காட்சி அளிக்கின்றது.கார்ப்பரேட் கம்பெனியை தூக்கிவிட்டு விவசாயிகளை … Read more

கழக அரசின் உறுதியான நிலைப்பாடு இதுதான்! சட்டமன்றப் பேரவையில் ஸ்டாலின் பேச்சு!

உழவர் நலனுக்கு எதிரான வேளாண் சட்டங்கள் மற்றும் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் குடியுரிமை சட்டம் ஆகியவற்றை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதே கழக அரசின் உறுதியான நிலைப்பாடு என்று சட்டமன்றப் பேரவையில் ஸ்டாலின் பேசி உள்ளார். எனவே உழவர் நலனுக்காக எதிரான வேளாண் சட்டத்தையும், சிஏஏ ஆகியவற்றையும் தடுக்கக் கோரி எதிர்வரும் நிதிநிலை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் பேசியுள்ளார். சட்டமன்றப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசியது, “மூன்று வேளாண் சட்டங்களைப் பற்றி … Read more