விவசாயிகள் வெளியிட்ட பரபரப்பான அறிவிப்பு! உஷாரான மத்திய அரசு!
மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்து பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், போன்ற பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் .மத்திய அரசு விவசாயிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு பார்த்தது. ஆனாலும் இது சம்பந்தமாக எந்த ஒரு சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. ஆகவே புதிய வேளாண்மை சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் இன்றைய தினம் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் … Read more