பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த சொல்லும் ஃபரூக் அப்துல்லா!

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த சொல்லும் ஃபரூக் அப்துல்லா!

கிழக்கு லடாக் எல்லை விவகாரத்தில் மத்திய அரசு  சீனாவுடன்பேச்சுவார்த்தை நடத்தும் போது ஜம்மு காஷ்மீர் எல்லை பிரச்சனையை பற்றி பாகிஸ்தானுடன் ஏன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மக்களவையில் கேள்வியை எழுப்பியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்பு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.அவருக்காக நாடாளுமன்றத்தில் உள்ள எம்பிக்கள் குரல் கொடுத்த பின் விடுதலை செய்யப்பட்டார் அப்துல்லா.அப்போது … Read more