எஸ்.வி.சேகர் மீதான அவதூறு வழக்கு! ஹை கோர்ட் சொன்ன கருத்து!

Defamation case against SV Sehgar! Comment from the High Court!

எஸ்.வி.சேகர் மீதான அவதூறு வழக்கு! ஹை கோர்ட் சொன்ன கருத்து! பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து தரக்குறைவான ஒரு கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி சேகர் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார். அது மக்களிடையே மிக அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் காரணமாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரோ, அதில் சிக்காமல் தப்பித்துக் கொண்டே வந்தார். ஒவ்வொரு முறையும் அதற்காக தலைமறைவாகிவிட்டார். பொதுவாக பிரபலம் என்றாலே … Read more

99 கோடி ருபாய் மதிப்பில் உருவாகும் புதிய நூலகம்! மதுரையில் அரசு அதிரடி!

99 கோடி ருபாய் மதிப்பில் உருவாகும் புதிய நூலகம்! மதுரையில் அரசு அதிரடி!

99 கோடி ருபாய் மதிப்பில் உருவாகும் புதிய நூலகம்! மதுரையில் அரசு அதிரடி! மதுரையில் சுமார் இரண்டு இலட்சம் சதுர அடிப்பரப்பளவில் 8 மாடி கட்டிடங்கள் ஆக கலைஞர் நினைவு நூலகம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இது மதுரையில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நூலகம் கட்டுவதற்காக என மதுரையில் பல்வேறு இடங்களிளை ஆய்வு செய்தாலும், இறுதியாக பொதுப்பணித்துறை வசம் உள்ள இந்த இடம்தான் நூலகம் கட்ட … Read more

பேஸ்புக் நிறுவனத்தை மிரட்டும் மோடி! திடீரென்று காணமல் போன #Resign Modi!   

Modi threatens Facebook Suddenly missing #Resign Modi!

பேஸ்புக் நிறுவனத்தை மிரட்டும் மோடி! திடீரென்று காணமல் போன #Resign Modi! தற்போது கொரோனாவின் 2-வது அலை உருவாகி வருவதால் பிரதமர் நரேந்திரமோடி சரியான கட்டுப்பட்டு நடவடிக்கைகளை எடுக்க முயல்வதில்லை என்ற நோக்கில் சமூக வலைத்தள பக்கத்தில் #Resign Modi என்று உருவாக்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து அந்த ஹேஷ்டேக்கானது   பெருமளவில் வைரலானது.அந்த பக்கத்தின் கீழ் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி இந்த ஹேஷ்டக் ஆனது டிவிட்டரில் தேசியளவில் வைரலானது.சிலர் இதனை பேஸ்புக்கிலும் பதிவிட்டனர்.மேற்கு வங்கத்தின் கடைசி கட்ட … Read more