தாயை கொன்று சூட்கேசில் பொட்டலம் கட்டிய மகள்!! காவல் நிலையத்தை அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்!
தாயை கொன்று சூட்கேசில் பொட்டலம் கட்டிய மகள்!! காவல் நிலையத்தை அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்! மேற்குவங்காளத்தை சேர்ந்த 35 வயதான திருமணமாகிய பெண் ஒருவர் பெங்களூரில் வசித்து வருகிறார். இவர் ஒரு பிசியோதெரபி என்பது குறிப்பிடத்தக்கது.அவருடன் அவர் தாயாரும் வசித்து வந்துள்ளனர். அவரும் அவருடைய தாயாரும் பேச்சி வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அவர் இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.கோபம் அடைந்த பெண் தன் தாயை கத்தியால் குத்தி கொலை செய்தார். இறந்த தாயின் உடலை சுட்கேசில் அடைத்து … Read more