இடைத்தேர்தல் தோல்வியால் கலங்கி நிற்கும் மு.க.ஸ்டாலின்! விழிப்பிதுங்கி நிற்கும் உடன்பிறப்புகள்
இடைத்தேர்தல் தோல்வியால் கலங்கி நிற்கும் மு.க.ஸ்டாலின்! விழிப்பிதுங்கி நிற்கும் உடன்பிறப்புகள். விக்கிரவாண்டி,நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததை மு.க.ஸ்டாலின் அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாங்குநேரி தோல்வியை அவர் கண்டுகொள்ளவில்லை அங்கு காங்கிரஸ் தான் போட்டியிட்டது, ஆனால் விக்ரவாண்டி பொருத்தவரை திமுகவிடம் இருந்து அதிமுகவுக்கு சென்றது மிகுந்த பலத்த அடியாகவே கருதுகிறார் மு.க.ஸ்டாலின். நாடாளுமன்றத் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இடைத்தேர்தல் தோல்வி பல பாடங்களை ஸ்டாலினுக்கு கற்றுக் கொடுத்ததாக தெரிகிறது, நாடாளுமன்றத் … Read more