வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. நள்ளிரவு முதல் தமிழக்தில் 25க்கும் அதிகமான சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயருகிறது!!

வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. நள்ளிரவு முதல் தமிழக்தில் 25க்கும் அதிகமான சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயருகிறது!! நாடு முழுவதும் 816 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது.ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் குறிப்பிட்ட சுங்கசாவடிகளும்,செப்டம்பர் மாதத்தில் மீதம் உள்ள சுங்கச்சாவடிகளும் சுங்க வரி கட்டணத்தை உயர்த்திக் கொள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான சுங்க கட்டணம் செப்டம்பர் 1 நள்ளிரவு முதல் அமலுக்கு வர உள்ளது. தமிழகத்தில் மட்டும் 54க்கும் அதிகமான சுங்கச்சாவடிகள் இயங்கி வருகிறது.இவற்றில் … Read more