பெண் முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்! கோலாகலமாக நடைபெற்ற வரவேற்ப்பு!
பெண் முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்! கோலாகலமாக நடைபெற்ற வரவேற்ப்பு! மெக்சிகோ நகர் மேயர் ஒருவர் முதலையை திருமணம் செய்து கொண்ட வினோத நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. மெக்சிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில அமைந்துள்ள சிறிய நகரம் சான் பெட்ரோ ஹவுமெலுலா. இந்த நகரில் மேயராக இருந்து வருபவர் விக்டர் ஹயூகோ சோசா. இவர் அவ்வூரின் பழங்கால சடங்கின்படி பெண் முதலை ஒன்றை சமர்ப்பித்தல் திருமணம் செய்து கொண்டிருந்தார். இந்த திருமணத்தை ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து … Read more