ரயிலில் தனியாக பயணிக்கும் பெண் பயணிகளுக்காக புதிய திட்டம் தொடக்கம் !! பெண்களிடையே பெரும் வரவேற்பு !!

ரயிலும் தனியாக பயணிக்கும் பெண்களுக்காக பாதுகாப்பு வழங்கும் வகையில் இந்தியன் ரயில்வே “எனது தோழி” என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் தென் கிழக்கு ரயில்வே மூலம் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக “எனது தோழி” என்னும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இது பெண்களிடையே வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கையை அனைத்து இந்தியன் ரயில்வே மண்டலத்திலும் விரிவுபடுத்த இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயிலில் பயணிக்கும் பெண்கள், குறிப்பாக தனியாக பயணிக்கும் பெண்களுக்கு, ரயில்வே பாதுகாப்பு படை … Read more