’சிங்கிள்’ பசங்களின் கவனத்திற்கு!!

’சிங்கிள்’ பசங்களின் கவனத்திற்கு!! வாட் சப்பிலும், பேஸ் புக்கிலும் சிங்கிள், முரட்டு சிங்கிள், 90’s கிட்ஸ்க்கு திருமணம் ஆகவில்லை என்ற மீம்ஸ்களையும், காமெடிகளையும் எல்லோரும் கடந்திருப்போம். இது ஏதோ ஒரு செய்தி என்று கடந்து போய் விட முடியாது. உண்மையிலேயே பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம், குறைந்து கொண்டு தான் வருகிறது. குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் இதன் தாக்கம் அதிகமாகவே தெரிகிறது. ஒரு மாவட்டத்தில் 1000 ஆண் குழந்தைகள் பிறந்தால் 937 பெண் குழந்தைகள் தான் பிறக்கின்றன. … Read more