விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள்! டி.டி.சி.பி-யில் புதிய திட்டம் அமல்!!
விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள்! டி.டி.சி.பி-யில் புதிய திட்டம் அமல்! கட்டடம் கட்டப்படுவதில் விதிமீறல்களை தடுக்கவும், அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகளை கட்டுப்படுத்தவும், அவை தொடர்பான் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நகர் மற்றும் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி-யில்(DTCP) அமலாக்கப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை பெருநகருக்கு வெளியில் உள்ள பகுதிகளில் பெரிய அளவிலான கட்டுமானத் திட்டங்களுக்கும், மனை பிரிவுகளுக்கும் ஒப்புதல் வழங்கும் அதிகாரம் டி.டி.சி.பி-யில் உள்ளது. இந்த பணிகளுக்காக மாவட்டம் வாரியாக அலுவலகங்கள் உள்ளது என்றாலும் இந்த பணிகளில் … Read more