இரண்டாம் குத்து படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு! இயக்குனர் கைதாவாரா?

தமிழ் சினிமாவின் இளம் இயக்குனரான சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி, நடிக்கும் படம்தான் இரண்டாம் குத்து. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் என  வெளிவந்த அனைத்தும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியது. மேலும் இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அசராமல் இருக்கிறார் சந்தோஷ். இந்த வகையில் தற்போது ரேஸரும் நடிகையுமான அலிஷா அப்துல்லா இரண்டாம் குத்து படத்தை பற்றி ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர், ‘இரண்டாம் குத்து ட்ரெய்லரை தற்போது தான் பார்த்தேன். … Read more

ராஜா ராணி படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ இவரா?

ஆர்யா, ஜெய் ,நயன்தாரா, நஸ்ரியா, சந்தானம், சத்யராஜ் என தமிழ் திரையுலகின் பட்டாளமே சேர்ந்து நடித்த படம்தான் ராஜா ராணி.இது 2013ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டானது. மேலும் தமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி இயக்குனரான அட்லி முதன்முதலில் இயக்கிய திரைப்படம் ராஜா ராணி ஆகும். முதல் படத்திலேயே ஹிட் கொடுத்ததால் அடுத்த படத்தில் அவர் தளபதி விஜயுடன் இணைந்து படம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் கதாநாயகர்களாக ஆர்யா மற்றும் ஜெய் இருவரும் நடித்திருந்தனர். … Read more

சூரரைப் போற்று  படத்தை தொடர்ந்து அடுத்த பெரிய பட்ஜெட் படம் OTT தளத்தில் ரிலீஸ்!!

கொரோனா பாதிப்பினால் திரையரங்கு மூடப்பட்ட நிலையில் படங்கள் அனைத்தும் OTT தளத்திலேயே ரிலீஸ் செய்யப்படுகிறது. அதன்படி  சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தை தொடர்ந்து முன்னணி நடிகரான தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படமும் தற்போது OOT தளத்தில்  ரிலீஸ் செய்ய போவதாக தகவல் வெள்ளது. 65 கோடி பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட ஜகமே மந்திரம்  நடிகர் தனுஷின் மிகப்பெரிய பட்ஜெட் உள்ளது.இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும்  முடிவடைந்த நிலையில், கடந்த மே மாதமே ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழு முடிவு செய்வது.ஆனால் … Read more