குடிமகன்களால் கோடிக்கணக்கில் அரசுக்கு வருமானம்! நிதித்துறை செயலாளர் வெளியிட்ட தகவல்!
குடிமகன்களால் கோடிக்கணக்கில் அரசுக்கு வருமானம்! நிதித்துறை செயலாளர் வெளியிட்ட தகவல்! தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த நிதியாண்டு டாஸ்மாக் வருமானம் 45 ஆயிரம் கோடியாக இருந்தது. வரும் ஆண்டு 50,000 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 2023 24 ஆம் ஆண்டில் தமிழக அரசின் சொந்த வரி வருவாய் ரூ 1,81,182,22 என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதில் ரூ.50 கோடி மது வணிகத்தின் மூலம் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2023-24 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் … Read more