விவசாயிகளுக்கவே குளிர்சாதன வசதி கொண்ட ரயில்சேவை நாளை தொடக்கம்: எங்கிருந்து எதுவரை? சலுகைகள் என்ன?
கிஷான் ரயில் சேவை விவசாயிகளுக்காக குளிர்சாதனப் பெட்டி பொருத்தப்பட்ட ரயில் சேவையை வழங்கவுள்ளதாக இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தனது நிதி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அதில், விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களில், விரைவில் கெட்டுப் போகக்கூடிய பொருட்களை கொண்டு செல்வதற்காக கோல்ட் சப்ளை செயின் எனும் திட்டத்தின்படி உருவாக்கும் முயற்சியாக, தனியார் துறையுடன் இணைந்து கிசான் ரயில்வே சேவை வழங்கப்படுமென அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். அதனடிப்படையில், தற்போது ரயில்வே … Read more