ரேஷன் கடைகளில் இனி இந்த பொருளும் வழங்கப்படும்? அமைச்சர் வெளியிட்ட தகவல்!
ரேஷன் கடைகளில் இனி இந்த பொருளும் வழங்கப்படும்? அமைச்சர் வெளியிட்ட தகவல்! கோவை மாவட்டம் ராமநாதபுரம் 80 அடி சாலை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேரில் ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறுகையில் தமிழர்களுக்கு உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடும் விதமாக 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள 19 ஆயிரம் குடும்பங்களுக்கும் ரூ … Read more