பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் நிதியுதவி ! முதிர்வு தொகை பெற அழைப்பு!
பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் நிதியுதவி ! முதிர்வு தொகை பெற அழைப்பு! பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறை சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் பெண் குழந்தையின் பெயரில் டெபாசிட் செய்யப்படும் தொகை முதிர்வடைந்த உடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, இரண்டு பெண் குழந்தைகளை உடைய, ஆண்டு வருமானம், 72 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ள பெற்றோர் விண்ணப்பிக்கலாம். அதன் படி, அரசின் சார்பில், … Read more