கூட்டத்தில் சிறுமியிடம் எல்லை மீறிய நபர்! தாக்கிய தாய் அதிமுக பிரச்சாரத்தில் ஏற்பட்ட சலசலப்பு! 

கூட்டத்தில் சிறுமியிடம் எல்லை மீறிய நபர்! தாக்கிய தாய் அதிமுக பிரச்சாரத்தில் ஏற்பட்ட சலசலப்பு!  அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் நபர் ஒருவர் சிறுமியிடம் அத்துமீறியதால் அவரது தாய் தாக்கியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த மாதம் 4-ஆம் தேதி மரணமடைந்தது அடுத்து இந்த தொகுதியில் வருகின்ற 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இடைத்தேர்தலையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர், அதிமுக கூட்டணி கட்சியினர், தேமுதிக … Read more

தபால்களை விநியோகிக்க இன்று முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! நாட்டிலேயே இங்குதான் முதல்முறையாக அறிமுகம்!!

The first electric scooter to deliver mail! This is the first introduction in the country !!

தபால்களை விநியோகிக்க இன்று முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! நாட்டிலேயே இங்குதான் முதல்முறையாக அறிமுகம்!! அந்தக் காலத்திலெல்லாம் தொலை தூரங்களில், இருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே தகவல்களையும், முக்கிய செய்திகளையும்  பரிமாற உதவியது தபால்துறை மட்டுமே. அதன் மூலம் வாழ்த்து அட்டைகளும் அதிகளவு அனுப்பப் பட்டதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தபால் நிலையத்திற்கு வரும் தபால்களை கொண்டு சேர்ப்பதில் தபால் துறை ஊழியர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். முதலில் நடை பயணமாக சென்று கொண்டு இருந்த அவர்கள், அதன் … Read more