மாணவர்களுக்கு குட் நியூஸ்! வெளியானது ஜேஇஇ மெயின் தேர்வு முதல் அமர்வு முடிவுகள்!
மாணவர்களுக்கு குட் நியூஸ்!வெளியானது ஜேஇஇ மெயின் தேர்வு முதல் அமர்வு முடிவுகள்! பிளஸ் டூ படித்த மாணவர்களின் உயர்கல்வியில், இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT), தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), இந்தியத் தகவல் தொழில் நுட்பக் கழகங்கள்(IIIT) உள்ளிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் ஒரு பிரதான இடத்தைப் பெற்றுள்ளன. ஏறத்தாழ ஆண்டுக்கு 2 லட்சம் கோடி மத்திய அரசு இந்த நிறுவனங்களுக்கு ஒதுக்குகின்றது. தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), இந்தியத் தகவல் தொழில் நுட்பக் கழகங்கள்(IIIT), … Read more