சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை ரீலீஸ்!! மாஸ் அப்டேட்ஸ்!!
சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை ரீலீஸ்!! மாஸ் அப்டேட்ஸ்!! ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாக உள்ளதாக பட குழு அறிவித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் ஏற்கனவே கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், போன்ற படங்களை இயக்கியவர். இதில் மலையாள நடிகர் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோருடன் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோரும் … Read more