ரத்தத்தை தொடர்ந்து அடுத்து ஹிட்லர் வந்துட்டாரு!!!

ரத்தத்தை தொடர்ந்து அடுத்து ஹிட்லர் வந்துட்டாரு!!! விஜய் ஆண்டனி நடிப்பில் அக்டோபர் 6 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் ரத்தம் திரைப்படத்தின் புரோமோஷன் விழா நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் கடந்த வாரம் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்த துக்க சம்பவத்திலும் கடமை தவறாது,அவர் நடித்து வெளியாகவுள்ள ரத்தம் திரைப்படத்தின் புரோமோஷன் விழாவிலும் நேற்று கலந்து கொண்டார். இந்த ரத்தம் திரைப்படத்தை தொடர்ந்து, இவர் அடுத்ததாக … Read more

காலையில் வெளியான டாக்டர் படத்தின் போஸ்டர்:மதியத்துக்குள் காப்பி எனக் கண்டுபிடித்த ரசிகர்கள்!

காலையில் வெளியான டாக்டர் படத்தின் போஸ்டர்:மதியத்துக்குள் காப்பி எனக் கண்டுபிடித்த ரசிகர்கள்! சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் படத்தின் போஸ்டர் எந்த படத்தின் காப்பி என ரசிகர்கள் கண்டுபிடித்து விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, வினய் ப்ரியங்கா மோகனன் மற்றும் யோகிபாபு ஆகியோர் நடிக்கும் டாக்டர் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். இவர் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியில் ஒன்றாக வேலைபார்த்த போது இருந்தே … Read more