Fish Pakoda

மொறு மொறு மீன் பக்கோடா.. எப்படி செய்வது?

Janani

மீனில் பல ரெசிபிகள் செய்து சாப்பிடலாம்.வழக்கமான குழம்பு, வறுவல் போல இல்லாமல் மீனில் சுவையான மொறு மொறு பக்கோடா செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவர். ...