ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட அவலம்!!
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட அவலம்!! ஏப்ரல் 25ஆம் தேதி சீக் ரெஜிமென்ட் வீரர்களின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திவிட்டு காட்டுக்குள் பதுங்கிய PAFF பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டிருந்தது. நேற்று காலை 7.30 மணியளவில் கண்டி காட்டு பகுதியில் பயங்கரவாதிகள் கண்டுபிடிக்கபடுகின்றனர், அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு சண்டை துவங்கியது. இதன்இடையே பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த கண்ணிவெடி ஒன்றை வெடிக்க செய்கின்றனர். அதில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் … Read more