மீண்டும் முதலில் இருந்தா..? – சர்வதேச விமான சேவைக்கு ஏப்.30 வரை தடை..!
இந்தியாவில் கொரோனா தொற்று மேலும் அதிகரித்து வரும் சூழலில் சர்வதேச விமான பயணங்களுக்கான தடையை ஏப்ரல் 20ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2020ம் ஆண்டு முழுவதிலும் கொரோனா பாதிப்பு தலை தூக்கிய நிலையில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதுடன், சர்வதேச அளவிலான போக்குவரத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கிடையே கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்திய மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தும் பணியை 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் செயலுக்கு கொண்டு வந்தன. முதற்கட்டமாக … Read more