நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு!
சென்னை டெல்லி ஏர் இந்தியா சரி வீட்டுக்கு வந்தா தான் விமானத்தில் திடீரென்ற இயந்திர கோளாறு காரணமாக, புறப்படுவது தாமதம் ஆனது. பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்பட 129 சென்னை விமான நிலையத்தில் மூன்று மணி நேரமாக தவித்துக் கொண்டிருந்தார்கள். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு ஒன்பது முப்பது மணி அளவில் தயாராக இருந்தது.அந்த விமானத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கார்த்தி சிதம்பரம் நவநீத கிருஷ்ணன் போன்ற 129 பயணிகள் பயணம் செய்ய இருந்தார்கள். அனைத்து … Read more