காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூடு! அதிர்ந்த உலக மக்கள்!
காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூடு! அதிர்ந்த உலக மக்கள்! ஆப்கானிஸ்தானில் தலீபான்களில் அனைத்து மாகாணங்களையும் கைப்பற்றியது. அதன் காரணமாக பலர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். பல நாடுகளும் தன் தாய் நாட்டு மக்களை வெளியேறவும் உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள ஆப்கனின் மக்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து மக்கள் பலரும் தங்களது உயிரை காப்பாற்றும் விதமாக விமான நிலையங்களுக்கு சென்று தப்பவே நினைப்பது குறிப்பிடத் … Read more