இந்த மாதிரி பேஸ்ட்டை பயன்படுத்தாதீர்கள்!! ஆபத்து விளைவிக்கும் அதிர்ச்சி தகவல்!!
இந்த மாதிரி பேஸ்ட்டை பயன்படுத்தாதீர்கள்!! ஆபத்து விளைவிக்கும் அதிர்ச்சி தகவல்!! அப்போது எல்லாம் பல் துவகுவதற்கு இயற்கை முறையில் உள்ள வேப்பம் குச்சி கறி, உப்பு எலுமிச்சை சாறு, இது போன்றவைகளை பயன்படுத்துவார்கள். அதனால் பற்கள் வலுவாகவும் பற்களுக்கு எந்த பிரச்சனையும் வராமலும் உடலுக்கு எந்த தீங்கினை விளை விக்காமலும் இருந்தது. ஆனால் தற்போது எல்லாம் பேஸ்ட் பயன்படுத்துவதால் பல்லிருக்கும் உடலில் இருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் அந்த பேஸ்டில் பயன்படுத்தும் வேதிப்பொருட்கள் ஆகும். … Read more