இனி வீட்டில் ஈ தொல்லை இருக்கவே இருக்காது! கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய் போதும்!
இனி வீட்டில் ஈ தொல்லை இருக்கவே இருக்காது! கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய் போதும்! நம் ஒவ்வொருவர் வீட்டிலேயும் ஈக்கள் அதிகமாக இருக்கக்கூடும். நாம் சமைத்து சாப்பிடக்கூடிய உணவுகள் மற்றும் பழங்கள், காய்கறிகள் மற்றும் ஸ்வீட் போன்றவைகளில் அதிகமாக ஈக்கள் காணப்படும். இவ்வாறு இருப்பதனால் நம் உடலுக்கு பல்வேறு வகையான நோய்களை உண்டாக்கி விடும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஈக்கள் வராமல் தடுக்க முடியும். சூடம், பெருங்காயத்தூள், தேங்காய் எண்ணெய் , விளக்கெண்ணெய் ஒரு பாத்திரத்தில் … Read more