ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்! வேட்பாளர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு!

Erode East Constituency By-election! Important announcement for candidates!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்! வேட்பாளர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4ஆம்  தேதி மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். 46 வயது கொண்ட திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். இவருடைய மறைவினால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக பூர்வமாக அறிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி … Read more

தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ள விதிமுறைகள்! உடனடியாக அமைக்கப்பட்ட பறக்கும் படைகள்!!

தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ள விதிமுறைகள்! உடனடியாக அமைக்கப்பட்ட பறக்கும் படைகள்!! ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று (புதன்கிழமை) மாலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவித்தார். தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், … Read more