என்னய்யா நடக்குது பேஸ்புக்ல…. மடமடவென குறையும் பாலோயர்ஸ் எண்ணிக்கை!

என்னய்யா நடக்குது பேஸ்புக்ல…. மடமடவென குறையும் பாலோயர்ஸ் எண்ணிக்கை! பேஸ்புக்கில் நேற்றில் இருந்து பலரும் ஒரு பெரிய பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடுகிறது. “ஃபேஸ்புக்கில் நேற்றிலிருந்து பல பயணர்களும் தங்களை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். பலருக்கும் அவர்களுக்கு இருந்த அதிகளவிலான பாலோயர்களின் எண்ணிக்கை குறைந்து 9000 பேரை மட்டும் காட்டுகிறது. இது சாதாரண வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இல்லை. பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க்கின் பாலோயர்களின் எண்ணிக்கையும் குறைந்து 9000+ பாலோயர்களே காட்டுகிறது. இது … Read more