மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் காலமானார்!

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் காலமானார்!

மத்திய நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உடல்நலக் குறைவால் நேற்று காலமானாா். மத்திய நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனருமான ராம் விலாஸ் பாஸ்வான் (வயது 74) பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். தலித் சமூகத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவராக அறியப்பட்டவா் ராம்விலாஸ் பாஸ்வான். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர அரசியலில் செயல்பட்ட ராம்விலாஸ் பாஸ்வான் ஹாஜிப்பூா் மக்களவைத் தொகுதியில் இருந்து 8 … Read more