சொமேட்டோ நிறுவனத்தின் சேவை இனி இங்கு இல்லை! உணவு விநியோகத்தை முற்றிலும் நிறுத்த முடிவு!
சொமேட்டோ நிறுவனத்தின் சேவை இனி இங்கு இல்லை! உணவு விநியோகத்தை முற்றிலும் நிறுத்த முடிவு! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்துமே ஸ்மார்ட் போன்க்குள் அடங்கி விட்டது. அனைத்து விதமான பண பரிவர்த்தனைகளும் போன் மூலமாகவே செய்து கொள்ள முடியும். மேலும் தற்போது நாம் வீட்டில் இருந்தப்படியே நமக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களையும் வாங்கி கொள்ளும் வசதி வந்துவிட்டது. அதற்கான எண்ணற்ற செயலிகள் வந்துவிட்டது. அதில் மிக புகழ் பெற்றது என்றால் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தான். பொருட்களுக்கு மட்டுமின்றி … Read more