ரேஷன் கடை ஊழியர்களுக்கு உணவுத்துறை செயலாளர் வெளியிட்ட உத்தரவு! இதனை மீறினால் கடும் நடவடிக்கை!
ரேஷன் கடை ஊழியர்களுக்கு உணவுத்துறை செயலாளர் வெளியிட்ட உத்தரவு! இதனை மீறினால் கடும் நடவடிக்கை! கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் பொங்கல் பரிசாக ரூ 1000, பச்சரிசி,சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட்டது.இந்த பொங்கல் பரிசனை பெற ரேஷன் ஊழியர் சார்பில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.அந்த டோக்கனில் குறிப்பிட்டிருந்த நேரம் மற்றும் நாளன்று மக்கள் ரேஷன் கடைகளுக்கு நேரடியாக சென்று பொங்கல் பரிசினை பெற்று கொண்டனர். பொங்கல் பரிசை பெறாதவாரர்களுக்கு கடந்த ஜனவரி … Read more