கால்பந்து விளையாட்டு வீராங்கனையை கொன்றுவிட்டு திமுக அநீதி இழைக்கிறது – ரூ.1 கோடி வழங்க எதிர்கட்சி தலைவர் கோரிக்கை!
கால்பந்து விளையாட்டு வீராங்கனையை கொன்றுவிட்டு திமுக அநீதி இழைக்கிறது – ரூ.1 கோடி வழங்க எதிர்கட்சி தலைவர் கோரிக்கை! சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் தான் பிரியா. இவர் கால்பந்து விளையாட்டு வீராங்கனை,மாவட்டம் மாநிலம் என அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி உள்ளார். இவருக்கு சமீபத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று காலில் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் பெரம்பூர் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அங்கு பிரியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூட்டு ஜவ்வில் … Read more